விட்டமினD குறைபாடபகுதி 2

விட்டமினD பற்றிய உங்களஅறிவசோதித்துககொள்ளுங்கள

விட்டமினD பகுதி 1 இலஉள்ள விடயங்களினஆய்வுகளபற்றிய முழவிபரங்களையுமஅறிய விரும்புபவர்களிற்கவிட்டமினD பகுதி 2 இங்கதரப்படுகிறது.

இத http://www.mercola.com/2005/sep/6/test_your_vitamin_d_knowledge.htm எனுமவலைப்பக்கத்திலஇருந்ததமிழாக்கமசெய்யப்படுள்ளது. இதனமுக்கியத்துவமஎன்னவெனிலஓவ்வொரவிடயத்திற்குமஆதாரமதரப்பட்டுள்ளது. பகுதி ஒன்றிலதரபபட்ட விடயங்களவிடவுமசில கூடுதலதரவுகளஇங்ககிடைக்கின்றன -Dr. குமாரகணேசன், kga230@gmail.com

------------------------------------------------------------------------------

விட்டமினD  ஆனதஅமெரிகாவிலமிகவுமஅதிகளவிலகாணப்படுமசத்துணவுககுறைபாடாகும். பெரும்பாலா  ைத்தியர்களஇவ்விடயத்தினமுக்கியத்துவமபற்றி ஒரகுறிப்புமஅறியாதிருக்கின்றனர். பின்வருமவிடயங்களஅறிந்த்திருந்தால ீங்கள  பெரும்பாலான  வைத்தியர்களவிட சிறந்த அறிவஉள்ளவர்களாவீர்கள்.

  1. விட்டமினD  ூளையிலஏற்படுமஅழற்சியையுமஅதனசார்ந்த ஞாபகசக்தி இழப்பையும  நிவர்த்தி செய்கிறத.

அயர்லாந்த்திலஉள்ள ஆராய்சியாளர்களவிட்டமினD3 ஆனதமுதிர்ந்த மூளையஇளைய மூளையாக மாற்றுகின்றதஎன்றகண்டபிடித்திருக்கிறார்கள்.

Biochem Soc Trans. 2005 Aug;33(Pt 4):573-7.

  1. உங்களஇரத்தத்திலஉள்ள சர்க்கரையினஅளவஉங்களவிட்டமினD யினஅளவுடனமிகவுமதொடர்புபட்டது.

Clin Endocrinol (Oxf).  2005 Jun;62(6):738-41.

  1. ஆஸ்திரேலியாவிலஉள்ள ஆராய்ச்சியாளர்களசூரிய வெளிச்சத்திற்கும  type2-நீரிழிவுக்கும் இடையேயான தொடர்பகண்டபிடித்திருக்கின்றனர். உங்களவிட்டமினD யினஅளவகூடுதலாக இருக்கும்பொழுதஉங்களஇரத்த குளுகோஸஅளவகுறைவாக இருக்கும்.

Clin Endocrinol (Oxf).  2005 Jun;62(6):738-41.

  1. அமெரிக்க ஆராய்ச்சியாளரகுழஒன்றவயோதிபர்களினஎலும்பமுறிவுக்கவிட்டமினD  பற்றாக்குறையே 100% காரணமஎன்றகண்டுபிடித்துள்ளது. அவர்களிலஅரைவாசிப்பேரவிட்டமினD  எடுப்போரஎன்பதகவனிக்கத்தக்கது.

Curr Med Res Opin. 2005 Jul;21(7):1069-74.

  1. விட்டமினD  பற்றாக்குறையுடைய பெண்களுக்கமார்பபுற்றுநோயவருவதற்கான சந்த்தர்ப்பமஐந்தமடங்க அதிகமஆகும்.

Eur J Cancer. 2005 May;41(8):1164-9. Epub 2005 Apr 14.

  1. சூரிய வெளிச்சத்ததவிர்ப்பதாலபுரஸ்டேடபுற்றுநோய்க்கான சந்தர்ப்பமஇரண்டமடங்காகின்றத.

Cancer Res. 2005 Jun 15;65(12):5470-9.

  1. பார்க்கின்சனநோய்க்குமவிட்டமினD  பற்றாக்குறைக்குமான தொடர்பகொரியஆராய்ச்சியாளரகுழஒன்றகண்டபிடித்துள்ளது.

J Korean Med Sci. 2005 Jun;20(3):495-8.

  1. நீண்டகாலமாக உடல்வலி உடையவர்களுக்கவிட்டமினD  பற்றாக்குறஇருப்பதஇங்கிலாந்தஅராய்ச்சியாளரகுழஒன்றகண்டபிடித்துள்ளது.

Ann Rheum Dis. 2005 Aug;64(8):1217-9.

BMJ. 2004 Jul 17;329(7458):156-7.

Spine. 2003 Jan 15;28(2):177-9.

பின்வருமகுறிப்புகளிற்கு sunlight robbery) எனுமஆவணமஅடிப்படையகும்.

www.theita.com/client_files/about/sunlightrobbery.pdf

  1. பலபழுதடைதலுக்கும் (dental decay ) விட்டமினD  மற்றுமசூரிய வெளிச்சமஆகியவற்றிற்கான தொடர்பகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தவயிற்றிலஇருக்குமபோதுமகுழந்தைப்பருவத்திலுமமேலதிகமாக விட்டமினD  உள்ளெடுத்தலஉறுதியான பலஉருவாக்கத்திற்கமுக்கியமாகும்.  மேலுமபற்களபிந்தி முளைப்பதும், பலமிளிரி பழுதடைதலும் (hypoplasia) என்புருக்கி நோயின் (rickets ) அறிகுறிகளாகும்.

 

1. Wharton, B. and Bishop, N., Rickets. Lancet, 2003. 362: p1389-1400.

2. Brooke, O., Butters, F., and Wood, C. M., Intrauterine vitamin D nutrition and postnatal growth in Asian infants. British

Medical Journal, 1981. 283: p1024-1025

http://www.ajcn.org/cgi/content/abstract/80/6/1748S

3. Purvis, R., et al., Enamel hyoplasia of the teeth associated with neonatal tetany: manifestation of maternal vitamin

deficiency. Lancet, 1973  . 2: p811-814

4. Incidental Finding of Vitamin-D Deficient Rickets in an Otherwise Healthy Infant—A Reappraisal of Current Vitamin-D Supplementation Guidelines

www.nmanet.org/JMNA_Journal_Articles/ August-05_JNMA/CR1170.pdf

 

 

 Home