கற்க
கசடறக் கற்பவை
கற்றபின்
நிற்க
அதற்குத் தக
ஆங்கில
மொழியில் கற்கும்
நம்சிறார்களுக்கு
இந்துமத வழிபாட்டுப்
பாடல்களை ஆங்கில
உதவியுடன் கணனி
மூலம் கற்றுக்
கொடுக்கும் மின்பொருள்
பக்தி கீதம்
தமிழ்
பேசத் தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள்
பாடத் தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள்
சங்கீத ஞானம் அறியாதவர்கள்
எவராயினும் பக்தி
கீதங்களை கற்கவும்
பாடவும் அமைந்த
முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்துமத
தெய்வங்கள் எல்லோருக்குமான
வழிபாட்டுப் பாடல்கள்
இந்த ஆக்கத்தில்
இடம் பெற்றுள்ளமையால்
எந்த முறை வழிபாட்டிற்கும்
ஏற்ற முறையில்
அமைந்துள்ளது.
தேவாரம்,
திருவாசகம், திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு,
திருப்புகழ், புராணம்,
சகலகலாவல்லிமாலை
மற்றும் சிவனார்,
கணபதி, முருகனார்,
கிருஷ்ணர், அம்மன்,
ஆகியோரின் தோத்திரப்
பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
மேலதிக
விபரங்களுக்கு
www.thamiltheepam.com
பக்தி கீதம் –
அறிமுகம்
இம் மென்பொருளிற்கான
தொழில் நுட்பவியலாளரான
திரு சிறிதரன்
அவர்கள் $60 பெறுமதியான
இம் மென்பொருளிற்கான
லைசென்ஸை எமது
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு
அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
அவருக்கு எமது
நன்றிகள்.