ஓரஇதிகாசமமுடிகிறது! - பார்த்த

 


வாயிலமூங்கிலபுதர

வரவேற்குமவேம்பினநிழல

மைதானபபுளிய மரம

கட்டிடங்களினகம்பீரம

கண்களினதிரையில

இததெரிகிறது!

 

உறவுகளினஅருமைகள

பிரிவுகளிலபுலப்படும்!

உணருகின்றோம்!

உயிர்வாழுமகாலம்தாண்டி………

உயிரினஇறுதிப்பொறி

அணைகின்ற வேளையிலும

நினைப்பிருக்கும்!

 

மூக்கிற்ககீழஅரும்புகள

முளைவிடுகையிலும் ……

காந்தககுரலிலஒர

கம்பீரமவருகையிலும்…..

எம்மஏந்தி நின்ற

உச்சிமோந்தத

எங்களகல்லூரி!

 

மேசைகளிலதாளம்போட்டு,

எகிறிககுதிக்க வைக்கும

உற்சாக கானமபோட்டு,

மீசமுறுக்கிவிட்டு,

மல்லுக்கட்டி சண்டையிட்டு,

மீண்டுமஒன்றாக

உட்கார்ந்தஉணவருந்தி

ஓயாத சந்தோஷம

ஒன்றாக உறவாட……….

தேயாத நிலவுகளாய்த

திரிந்ததஒரகாலம்!

 

வெளியுலகில

எங்களதிறமைகள

மிதிக்கப்படுகையில்……

எம்மமீறி வந்த

கண்ணீரதுளிகள

இதயககைக்குட்டையில

பத்திரமாகவஇருக்கும்!

 

எங்களமுதுகுகளுக்க

குறிவைக்கப்பட்ட

அநீதி அம்புகள

தகர்த்தெறிந்த

கிளர்ந்தெழுந்த

வெற்றிக்கேடயங்கள

கைப்பற்றுமபோத

கத்திககுதூகலித்த

குரலெல்லாமகேட்கிறத

மைதானத்தினபுல்லிடமும

      நாங்களநலம

விசாரித்திருக்கிறோம்!

உயர்ந்த எல்லமதில்கள

ஏனகட்டையாயஇல்லை”

என்றஉதைத்திருக்கிறோம்!

ஒருத்தனினசாப்பாட்ட

ஒன்பதுபேரசேர்ந்த

கருத்தாக உண்ட அந்த காட்சிகளதெரிகிறது!

ஓ……. அந்தக்காலம்!

 

உலகினவரண்ட பூமிகளில

குடிநீரகிடைக்காமல்….

துவண்ட நாட்களிலும

தண்ணீரஎறிந்தவிளையாடிய

அந்த இனிய காலங்களின

குளிர்மகுளிர்விக்கும்!

 

எங்களவாழ்வின

வசந்த காலம் - இந்தக

கல்லூரிககாலமாகவஇருக்கலாம்!

இருந்தால்……

கோடைகாலததுன்பத்திலும

நினைவினிலபொங்குகின்ற

வசந்த கால ஊற்றுக்களில

நின்றநனைந்தகொள்வோம்!

ஒன்றமுடிகிறது!


ஒன்றதொடங்குகிறது!

ஆதித்தனஇங்கஅஸ்தமித்தால

வேறெங்கஉதித்திருப்பான்!

 

தோழர்களே…..!

பிரிகின்றோம்! – ஆனாலும

பிறளாத உணர்வுகளால

பிணைந்திருப்போம்!

போகின்றோம்…..!

 

அளவில்லஏக்கத்துடனும்,

குளமான கண்களுடனும்,

திரும்பிபபார்க்கிறோம்! – எங்கள

      கல்லூரியினகம்பீரம

புலப்படுகின்றது!

வாயிலமூங்கிலபுதர

வரவேற்குமவேம்பினநிழல

மைதானபபுளிய மரம

கட்டிடங்களினகம்பீரம

கண்களினதிரையில

இன்னுமதெரிகிறது!!

நீலப்பொனகொடியினகீழ்,

நிர்மலமான ஓரஅமைதியாய்,

எங்களகல்லூரி நினைவுகள

கடைசி மட்டும

எங்களுடனேயஇருக்கும்!

 

அன்புடன்……பார்த்த

பார்த்திபன: யாழ்ப்பாணத்தபிறப்பிடமாகவுமகல்முனையவசிப்பிடமாகவுமகொண்ட விவசாய விஞ்ஞான பட்டதாரியான பார்த்தஎன்னுமபார்த்திபனதற்போதகிழக்கிலங்கைப பல்கலைக்கழகத்திலவிரிவுரையாளராக உள்ளார்.