சீர்பல ஏந்தி நம் அன்னையை நிகர்த்திடும் கன்ரபரி தமிழ் சங்கம்
கார்நிகர் கொடையினர் பேரறிவாளர்கள் அமைத்திட்ட சங்கமிது – இப்
பாரினில் இதை நாம் இனிதாய் இயங்கிட ஒன்றாய் உழைத்திடுவோம்
தீர்வுகள் பல கண்டு யாவரும் வாழ்த்திட வாழ்த்தி வணங்கிடுவோம்.