விடுகதைகள-  ிவேதமோகன

 

1.      அடித்தாலவிலகாதஅணைத்தாலநிற்காதஅதஎன்ன?

2.      உணவஎடுத்தாலுமஉண்ணமாட்டானஅவனயார்?

3.      கிளஇல்லாத மரமவெட்ட வெட்ட வளருமஅதஎன்ன?

4.      யாருமவிரும்பாத மீசைக்காரனுக்கஎங்கசென்றாலுமஅடி உதஅவனயார்?

5.      தலையைசசீவினாலதாகமதீர்ப்பானஅவனயார்?

6.      கையுண்டகாலில்லை, கழுத்தஉண்டதலஇல்லை, உடலஉண்டஉயிரஇல்லஅதஎன்ன?

 7.     பழகினாலமறக்காதவனபயந்தோரவிடாதவனஅவனயார்?

8.      அண்ணனினதயவாலஆட்சி செய்தகொண்டிருக்குமஅழகான தம்பி அவனயார்?

9.      சிவப்புபபெட்டிக்குளசிறிய பெரிய செய்திகளஅதஎன்ன?

10.    ஊராரகண்ட கோலமஉடையவனகாணாத கோலமஅதஎன்ன?

11.    பார்க்க அழகபாம்புக்கஎதிரி அதஎன்ன?

12.    உடன்வருவானஉதவிக்கவரமாட்டானஅவனயார்?

  விடைகள