நியூசிலாந்ததமிழர்களிடையே விட்டமின்-D  பற்றாக்குறை – குமாரகணேசன

அண்மையிலகிறைச்சேசவாழதமிழர்களபலரவிட்டமின் D பற்றாக்குறையாலபாதிக்கப்பட்டிருப்பதகண்டுபிடிக்கப்பட்டது. அவர்களினவயதஒன்றிலஇருந்தஎழுபதவரவேறுபடும். இதுவரசெய்யப்பட்ட மருத்துவ சோதனைகளினபடி (ஏறக்குறைய 20 பேர)  100% ஆனவர்களவிட்டமின் D பற்றாக்குறையாலகடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதகண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானதஎன்னஇக்கட்டுரையஎழுதததூண்டியது.

 

இந்தக்கட்டுரையினபெரும்பகுதி THE HEALING POWER OF SUNLIGHT & VITAMIN D, An exclusive interview with Dr. Michael Holick-2005 என்ற ஆங்கில கட்டுரையினசுருக்கமஆகும்.

 

என்புருக்கி, மனவழுத்தம்(depression), புறஸ்டேடஆண்குறி புற்றுநோய், மார்பபுற்றுநோய், நீரிழிவமற்றுமஉடற்பருமன்(obesity) போன்ற வியாதிகளவிட்டமின் D தடுக்கின்றது. விட்டமின் D ஆனதவிட்டமின்களிலேயமிகவுமகுறைவாக கவனத்திலஎடுக்கப்பட்  ிட்டமினஆகும். இதஇலவசமாக கிடைப்பதகாரணமாக இருக்கலாம். சூரிய ஒளியிலஉள்ள புற ஊதாக்கதிர்களினஒரபகுதியான UVB உங்களததோலிறபடும்போதஉங்களஉடலஇதனஉற்பத்தி செய்கிறது.  மருந்துககம்பனிகளசூரிய ஒளியவிற்பனசெய்வதில்லையாதலால  இதனமருத்துவ பலாபலன்களவிளம்பரப்படுத்தப்படுவதில்லை.  பெரும்பாலான மக்களவிட்டமின் D இனதுமஉடலஆரோக்கியத்தினதும  உண்மையான கதையஅறிந்தஇருப்பதில்லஎன்பதஉண்மஆகும்.

 

விட்டமினD  ுமசூரிய வெளிச்சமுமபற்றிய நீங்களபெரும்பாலுமஅறிந்திராத பதினைந்தஉண்மைகள

  1. விட்டமின் D ஆனதசூரிய கதிர்களிலஉள்ள புற ஊதகதிர்கள்(UVB) உங்களதோலிலபடும்போதஉற்பத்தி செய்யப்படுகிறது.
  2. விட்டமின் D ஐ உற்பத்தி செய்யததேவையான புற ஊதாக்கதிர்களசதாரண கண்ணாடியஊடுருவுவதில்லை. இதனாலநீங்களகாருக்குளஇருக்குமபோதஅல்லதவீட்டினுளஇருக்கும்போதவிட்டமின் D ஐ பெறப்போவதில்லை.
  3. தேவையான அளவவிட்டமின் D ஐ சாப்பாட்டினமூலமபெறுவதஎன்பதஏறக்குறைய சாத்தியமில்லாத விடயமஆகும்.  விட்டமின் D ஐ பெறுவதற்கசூரிய ஒளியஒரேயொர  நம்பிக்கையான வழியாகும்.
  4. தேவையான அளவவிட்டமின் D ஐ பெறுவதற்கமாத்திரமஒருவரபத்தஉயரமான கிளாஸவிட்டமின் D சேர்க்கப்பட்  ாலஒவ்வொரநாளுமஅருந்துதலவேண்டும்!
  5. விட்டமின் D ஐபபெறுவதற்கபூமத்திய ரேகைக்கதூரத்திலவசிப்பவர்களுக்கநீண்ட நேர சூரிய வெளிச்சமதேவஆகும்.  கனடா, பிரித்தானியா, நியூசிலாந்த மற்றுமஅமெரிக்காவினதுமஅவுஸ்திரேலியாவினதுமபல பகுதிகள  பூமத்திய இரேகைக்கமிக தூரத்திலஅமைந்த்துள்ளன.                                                                                    

 

  1. ஒரஅளவவிட்டமின் D ஐ பெறுவதற்க  கருப்புத்தோல்களஉடையவர்களுக்கவெள்ளைத்தோல்களஉடையவர்களிலுமபார்க்க 20-30 மடங்கஅதிக அளவான சூரிய வெளிச்சமதேவையாகும். இதனாலேயபுரஸ்டேடபுற்றுநோயகறுப்பினத்தவர்களிடையஒரகொள்ளநோயாக (epidemic) காணப்படுகிறது. இதற்கசூரிய வெளிச்சமபோதாமையகாரணமஆகும். 
  2. கல்சியமஉள்ளெடுக்கப்படுவதற்கபோதிய அளவவிட்டமின் D அத்தியாவசியமாகும். போதிய அளவவிட்டமின் D இல்லாவிடினஉங்களஉடலகல்சியத்தஉள்ளெடுக்கமுடியாதகல்சியமவிரயமாக்கப்படும்.
  3. நீண்ட கால விட்டமின் D பற்றாக்குறையஒரஇரவிலகுணப்படுத்த முடியாது. உங்களஎலும்புகளையுமநரம்புத்தொகுதியையுமமீளமைப்பதற்கபல மாத கால விட்டமின் D மருந்துமசூரிய வெளிச்சமுமதேவையாக இருக்கும்.
  4. மிக பலவீனமான சண்ஸ்கிறீன் (SPF=8) கூட உங்களஉடலவிட்டமின் D உற்பத்திசெய்வதை 95% வீதத்தாலகுறைக்கும்.
  5. சூரிய வெளிச்சத்தினமூலமஅளவுக்கதிகமாக விட்டமின் D உற்பத்தி செய்வதசாத்தியமில்லை. உங்களஉடலதானாகவமட்டுப்படுத்தி தனக்குததேவையானதமாத்திரமஉற்பத்தி செய்யும்.
  6. உங்களமார்பெலும்பஅழுத்தும்போதநோவஏற்பட்டாலநீங்களநீண்ட கால விட்டமின் D பற்றாக்குறையாலஇப்பொழுதபாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
  7. விட்டமின் D ஆனதஉபயோகப்படுத்தப்படுமுனஉங்களசிறுநீரகத்தாலுமஈரலாலும  ூண்டப்படுகிறது.
  8. சிறுநீரக நோய்களுமஈரலபாதிப்புமஉங்களஉடலிலவிட்டமின் D இனதூண்டலபெரிதுமபாதிக்கும்.
  9. உங்களஉடலுக்கசூரிய வெளிச்சமதேவஎன்பதநீங்களஅறிந்துகொள்வதசணஸ்கிறீனஉற்பத்தியாளர்களவிரும்புவதில்லை. ஏனென்றாலஇதஅவர்களினவிற்பனையபெரிதுமபாதிக்கும்.

 

  1. விட்டமின் D ஆனதமிகவுமசிறந்த நோயநிவாரணியாக இருந்த போதிலும், உங்களஉடலஇதனமுற்றிலுமஇலவசமாக உற்பத்தி செய்கிறது.

விட்டமின் D பற்றாக்குறையாலஏற்படுமநோய்களுமஅதனஅறிகுறிகளும்.

 

 

விட்டமின் D பற்றாக்குறையினஅதிர்ச்சியான புள்ளிவிபரம் (ஐ.அமெரிக்கா)

 

 

 

நீங்களஎன்ன செய்யலாம

                                                         

அளவான சூரிய வெளிச்சத்தைபபெறுவதஉங்களஆரோக்கியத்தைபபெருக்க மிகவுமஇலகுவான வழி ஆகும். இதற்கமுடியாதவர்களகொட்லிவரஓயில் (codliver oil) போன்ற விட்டமின் D செறிந்த உணவுப்பொருள்களநாளாந்தமஉட்கொள்ள வெண்டும். ஆனாலவிட்டமின் D இனஅளவசோதனசெய்யாமலநீங்களாகவகொட்லிவரஓயிலஉட்கொள்வதநல்லதல்ல.

 இக்கட்டுரையிலஉள்ள விடயங்களினஆய்வுகளபற்றிய முழவிபரங்களையுமஆதாரத்துடனஅறிய விரும்புபவர்களவிட்டமின் D – பகுதி 2 கட்டுரையஇங்கவாசிக்கவும்.  http://www.canterburytamilsociety.org/VitaminD_2.html